ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம்
சகல வித்யைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவ பகவான் ஞானத்தை அருள்பவர் ஞானம் செல்வம் இரண்டையும் அருளக்கூடிய ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ மந்த்ரம் ஓம் ஸ்ரீம் ஹ்ஸௌம் ஸ்ரீம் இந்த லக்ஷ்மீ ஹயக்ரீவ பீஜாக்ஷரீ மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று ஜபம் செய்ய ஆரம்பித்து 90 நாட்களுக்குள் ஒரு லக்ஷம் முறை ஜபம் செய்தால் கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஐஸ்வர்யம் சௌபாக்யம் தன தான்ய விருத்திகளையும் பெறலாம் ..